SRM BUS MOD - DINESH GAMING
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !!! இந்த ஒரு பதிவில் தஞ்சாவூர் வழியாக அரியலூர் செல்லக்கூடிய SRM BUS MOD -டினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME -மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
SRM BUS ROUTE:-
( தஞ்சாவூர் -அரியலூர் -செந்துறை -ஜெயன்கொண்டம் )
HOW TO DOWNLOAD SRM BUS LIVERY:-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து SRM BUS LIVERY யை டவுன்லோட் செய்து'கொள்ளுங்கள்.
பின்னர் ZACHIVER APP மூலமாக EXTRACT செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD NNL BUS MOD :-
TEAM THAATIKARAN CHANNEL மூலமாகவோ அல்லது நமது விடீயோவின் வாயிலாகவோ NNL BUS MOD-டை GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.
பிறகு GAME-மை OPEN செய்து NNL BUS MOD -டை SELECT செய்து டவுன்லோட் செய்த SRM LIVERY-யை இணைத்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே COMMENT செய்யுங்கள்.
🙏 நன்றி 🙏
💥SRM BUS PASSWOED :- DGSRMSK
💝THANKS FOR SUPPORTING...
0 கருத்துகள்