New Sri Vinayaga Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Sri Vinayaga Bus Livery In Bussid | Dinesh Gaming

 SRI VINAYAGA BUS MOD - DINESH GAMING


வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் காரைக்கால் TO திருவாரூர் செல்லக்கூடிய ஸ்ரீ விநாயகா பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.

மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.

SRI VINAYAGA BUS ROUTE 


( காரைக்கால் - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - கும்பகோணம் - திருவாரூர் )

HOW TO DOWNLOAD SVS BUS LIVERY


  • முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD லிங்க்கை கிளிக் செய்து SRI VINAYAGA BUS LIVERY -யை DOWNLAOD செய்து கொள்ளுங்கள்.
 
YOUR DOWNLOAD WILL BEGIN IN 20 SEC

  • பிறகு ZACHIVER APP -ஆப் மூலமாக PASSWORD கொண்டு EXTRACT செய்து கொள்ளுங்கள்.

💥SVS BUS PASSWORD :- DGSVS

HOW TO DOWNLOAD BAALAJI BUS MOD 


  • கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை முழுவதுமாக பார்த்து BAALAJI BUS MOD -டினை GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.
  • GAREGE OPTION-னை GAME -மில் OPEN செய்து டவுன்லோட் செய்த லிவரியை இணைத்து கொள்ளுங்கள்.


மேலும் உங்களுக்கு பிடித்த பேருந்தின் NAME -மை COMMENT செய்யுங்கள் .

!!!நன்றி !!!

THANKS FOR SUPPORTING...

கருத்துரையிடுக

0 கருத்துகள்