TNSTC YELLOW BUS MOD - DINESH GAMING
வணக்கம் நண்பர்களே 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் TNSTC YELLOW BUS MOD-டை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
நமது தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் என்றால் மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
TNSTC BUS ROUTE :-
( தேவகோட்டை - காரைக்குடி - புதுக்கோட்டை - திருச்சி )
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து TNSTC YELLOW BUS லிவரியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவின் மூலமாகவோ அல்லது கௌதம் கேமிங் ( GOWTHEM GAMING ) சேனல் மூலமாகவோ TNSTC பேருந்தின் மோடினை ( MOD ) கேமில் ADD செய்து கொள்ளுங்கள்.
இந்த ஒரு பதிவானது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
TNSTC BUS PASSWORD :- TNSTC
🙏நன்றி மீண்டும் சந்திப்போம்😍
THANKS FOR SUPPORTING.....
0 கருத்துகள்