New Ayyappan Temple Map Mod Tamil | Bus Simulator Indonesia | Ayyappan Temple Map Mod In Bussid | Map Mod For Bussid | Dinesh Gaming

 AYYAPPAN TEMPLE MAP MOD - DINESH GAMING


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் நமது BUS SIMULATOR INDONESIA கேமிற்கு புதிதாக ஐயப்பன் கோவில் MAP MOD ஒன்றினை உருவாக்கியுள்ளோம்.

தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 

இந்த ஒரு வலைப்பதிவில் இந்த ஒரு MAP MOD-டினை எவ்வாறு டவுன்லோட் செய்வது மற்றும் எவ்வாறு GAME-மில்  இணைப்பது பற்றிய பார்க்க இருக்கிறோம்.

HOW TO DOWNLOAD AYYAPPAN TEMPLE MAP MOD

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் கிளிக் செய்து ஐயப்பன் கோவில் MAP MOD-டினை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். 

💖 MAP MOD MAKER :- BUSSID SQUAD SALEM


💥  MOD OWNER :- DINESH GAMING

பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓபன் செய்து  டவுன்லோட் செய்த AYYPPAN TEMPLE ZIP-பைலினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள். 


EXTRACT -செய்த பிறகு அந்த பைலினை COPY செய்து உங்களுடைய மொபைலில் DOCUMENT FOLDER-லில் BUSSID FOLDER-க்குள் MOD-பைலில் PASTE செய்து கொள்ளுங்கள். 

இவ்வாறு செய்த பிறகு BUS SUMULATOR INDONESIA GAME OPEN செய்து MOD ஆப்ஷனுக்குள் சென்று MAP-பினை செலக்ட் செய்து அதில் இணைக்கப்பட்டுள்ள AYYAPPAN TEMPLE MAP-பினை செலக்ட் செய்து கீழே உள்ள PLAY ஆப்ஷன் கிளிக் செய்தீர்கள் என்றால் இந்த MAP ஆனது கேம்மில் ADD ஆகிவிடும். 


மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை முழுவதுமாக பார்த்து இணைத்துக் கொள்ளுங்கள். 

🙏நன்றி 🙏

💥 AYYAPPAN TEMPLE MAP MOD :- SAMYSARANAM

💝THANKS FOR SUPPORTING....💞

கருத்துரையிடுக

0 கருத்துகள்