How To Download And Add Tamilnadu Bus Mods In Bus Simulator India | Bus Simulator Indonesia | Add Mods In Bussid | Tamilnadu Bus Mod App | Dinesh Gaming

TAMILNADU BUS MOD APP - DINESH GAMING


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ள ஆப் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளின் மோடு மற்றும் லிவரிவினை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 


முடிந்த அளவிற்கு இந்த பதிவினை முழுவதுமாக படித்துவிட்டு அதன்பின் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


தாங்கள் அனைவரும் நம்முடைய வளை பதிவிற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது வலைதளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 

இப்போது இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க் இணை கிளிக் செய்யவும்.


பிறகு ப்ளே ஸ்டோர் மூலமாக அந்த ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளவும். 

இப்போது ஓபன் செய்து உள்ளே சென்றீர்கள் என்றால் தமிழ்நாடு மற்றும் இதர பேருந்துகளின் மோடு மட்டும் லிவரி ஆனது கொடுக்கப்பட்டிருக்கும். 


அதில் தங்களுக்கு எது தேவையோ அதனை டவுன்லோட் செய்து கொள்ளவும். 

பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலமாக டவுன்லோட் செய்த பைலினை பஸ் சிமுலேட்டர் இந்தோனேசியா கேமில் இணைத்துக் கொள்ளவும். 


மேலும் விவரங்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE சேனலை தொடர்பு கொள்ளுங்கள். 

நன்றி

Post a Comment

புதியது பழையவை