New Tamilnadu Map Mod In Bussid | Bus Simulator Indonesia | Map Mod For Bussid | Dinesh Gaming

 TAMILNADU MAP MOD - DINESH GAMING

வணக்கம் ட்ரின்ட்ஸ் எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா ? இந்த ஒரு வலைப்பதிவில் தமிழ்நாடு MAP MOD-டை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேம்மில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.

தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் ஆயின் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்கை கிளிக் செய்து MAP MOD-டினை DOWNLOAD செய்யுங்கள்.


பிறகு கீழே கொடுக்கப்பட்ட PASSWORD-டினை கொண்டு EXTRACT செய்து DOCUMENT FOLDER-லில் உள்ள MOD FILE-க்குள் PASTE செய்யுங்கள்.

இப்போது GAME-ஐ OPEN செய்து MOD OPTION கிளிக் செய்து MAP-பை SELECT செய்தால் TAMIL NADU MAP MOD ஆனது கேம்மில் ADD ஆகிவிடும் .

💬💫MAP MOD PASSWORD : TN ROAD MAP

மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட வீடியோவினை முழுவதுமா பாருங்கள் !!!
" நன்றி "

THANKS FOR SUPPORITING....

கருத்துரையிடுக

0 கருத்துகள்