New Sps Harihara Suthan Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Sps Harihara Sudhan Bus Livery In Bussid | Dinesh Gaming

 SPS HARIHARA SUDHAN BUS MOD - DINESH GAMING

வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு வலைப்பதிவில் SPS HARIHARA SUDHAN BUS MOD-டை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-லில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.

மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் நாம் பதிவிடக்கூடிய பதிவுகள் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆனது வரும்.

SPS HARIHARA SUDHAN BUS ROUTE :-


 ( கோயம்புத்தூர் - காந்திபுரம் - சத்தியமங்கலம் - பண்ணாரி )

கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து SPS HARIHARA SUDHAN BUS LIVERY-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


லிவெரியை டவுன்லோட் செய்த பிறகு PASSWORD கொண்டு EXTRACT செய்து கொள்ளுங்கள்.


முக்கியமாக BUSSID REVIEWS CHANNEL அல்லது நமது விடீயோவின் வாயிலாகவோ கேம்மில் பாலாஜி BUS MOD-டை ADD செய்து கொள்ளுங்கள்.



மேலும் உங்களுக்கு பிடித்த பேருந்தின் NAME-யை கமெண்ட் செய்யுங்கள் அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.


SPS BUS PASSWORD :- SPSDGHS

!!! நன்றி !!!

THANKS FOR SUPPORTING...

கருத்துரையிடுக

0 கருத்துகள்