PPS BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் சேலம் வழியாக அரூர் செல்லக்கூடிய எவ்வாறு நம்முடைய கேமில் ஆட் செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நம்முடைய வலைதளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
PPS SELVAM BUS ROUTE
( சேலம் - அரூர் )
HOW TO DOWNLOAD PPS BUS LIVERY
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து PPS BUS லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓப்பன் செய்து டவுன்லோட் செய்த PPS LIVERY சிப் FILE-லினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.
( இதற்கான பாஸ்வோர்ட் ஆனது இந்தப் பதிவில் அப்லோட் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. )
HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வினை முழுவதுமாக பார்த்து பாலாஜி வீட்டு BUS-னை நம்முடைய BUS SIMULATOR INDONESIA கேமில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக BUS SIMULATOR INDONESIA GAME-னை ஓப்பன் செய்து அதில் கரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த PPS லிவரியினை இணைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால் சேலம் வழியாக அரூர் செல்லக்கூடிய பேருந்தானது நம்முடைய கேமில் ஆட் ஆகிவிடும்.
🙏நன்றி 💝



.jpeg)


.jpeg)

கருத்துரையிடுக