New Sabari Bus Mod Tamil | Bus Simualtor Indonesia | Sabarisan Bus Livery In Bussid | Dinesh Gaming

 SABARISAN BUS MOD - SINGLE LION GAMER

SABARISHAN BUS MOD

தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தருமபுரி வழியாக சின்னா அணை செல்லக்கூடிய சபரீசன் பேருந்தினை எவ்வாறு நம்முடைய BUS SIMULATOR INDONESIA கேமில் இணைப்பது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 

தாங்கள் அனைவரும் நம்முடைய வலைதளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.

SABARISHAN BUS MOD

மேலும் இந்த பேருந்து உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் இந்தப் பதிவினை ஷேர் செய்து கொள்ளுங்கள். 

SABARISAN BUS ROUTE

SABARISHAN BUS MOD

( தர்மபுரி - பாலக்கோடு - மரண்டஹள்ளி - சின்னார் அணை )

HOW TO DOWNLOAD SABARISAN BUS LIVERY

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கினை கிளிக் செய்து SABARI BUS லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த SABARISHAN-சிப் FILE-லினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள். 

SABARISHAN BUS MOD


( இதற்கான பாஸ்வேரானது இந்த பதிவில் அப்லோட் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது - BUS SCREENSHOT PHOTOS )

HOW TO DWONLOAD BAALAJI V2 BUS MOD

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வினை முழுவதுமாக பார்த்து BAALAJI V2 BUS MOD-டினை நம்முடைய கேமில் இணைத்துக் கொள்ளுங்கள். 


இறுதியாக BUS SIMULATOR INDONESIA GAME-னை ஓப்பன் செய்து அதில் கரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று BALAJI V2 BUS MOD-டன் டவுன்லோட் செய்த SABARISHAN BUS LIVERY-யை ADD செய்து கொள்ளுங்கள். 


இவ்வாறு செய்தால் தர்மபுரி வழியாக சின்னார் அணை செல்லக்கூடிய சபரீசன் பேருந்தானது நம்முடைய கேமில் ஆட் ஆகிவிடும். 

SABARISHAN BUS LIVERY IN BUSSSID

🙏 நன்றி💝

Post a Comment

புதியது பழையவை