AYYAPPAN BUS MOD - DINESH GAMING
சாமி சரணம் 🙏 இந்த ஒரு பதிவில் ஐயப்பன் பஸ் மோடினை எவ்வாறு நமது BUS SIMULATOR இந்தோனேசியா கேமில் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.
நமது தளத்திற்கு முதன் முதலாக வருகிறீர்கள் என்றால் மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆக வரும்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE TO DOWNLOAD என்ற பட்டனை கிளிக் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு ஐயப்பன் பேருந்தின் லிவரி பயிலானது டவுன்லோட் ஆகிவிடும்.
இந்தப் பயிலுக்கான பாஸ்வேர்ட் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பிறகு BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாக கேமில் ஸ்ரீ குமரன் பஸ் மோடினை ADD செய்து கொள்ளுங்கள்.
💥BUS MOD OWNER :- BUSSID REVIEWS
பிறகு கேமினை ஓப்பன் செய்து அதில் ஸ்ரீ குமரன் பேருந்தினை SELECT செய்து அதில் ஐயப்பன் பேருந்தின் லிவரியினை இணைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
AYYAPPAN BUS PASSWORD :- SARANAM AYYAPPA
உங்களுக்கு பிடிச்ச பேருந்தினை கீழே கமெண்ட் செய்யுங்கள் அடுத்த பதிவில் அப்லோட் செய்கிறோம்.
AYYAPPAN BUS LIVERY
THANKS FOR SUPPORTING.....
0 கருத்துகள்