SRI SAMY BUS MOD - DINESH GAMING
தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு பதிவில் திருத்தணி அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லக்கூடிய ஸ்ரீ சாமி பேருந்துகளை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் என்றால் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக வரும்.
ஸ்ரீ சாமி பேருந்தின் வழித்தடம் :-
( திருத்தணி - அரக்கோணம் - காஞ்சிபுரம் )
தாங்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கினை கிளிக் செய்து ஸ்ரீ சாமி பேருந்தின் லிவரினை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
பிறகு பாலாஜி பேருந்தினை BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலமாகவோ பஸ் BAALAJI BUS MOD - டை கேமில் ADD செய்து கொள்ளுங்கள்.
MOD CREATE RESPECT OWNER ( BUSSID REVIEWS )
பிறகு கேமினை ஓப்பன் செய்து பாலாஜி பேருந்தினை செலக்ட் செய்து அதில் ஸ்ரீ சாமி BUS -ஐ ADD செய்து கொள்ளுங்கள்.
மேலும் உங்களுக்கு பிடித்த பேருந்தினை கமெண்ட் செய்யுங்கள். அடுத்த பதிவில் UPLOAD செய்கிறோம்.
SRI SAMY BUS PASSWORD :- DG SRI SAMY
THANKS FOR SUPPORTING....
0 கருத்துகள்