New Jayaprakash Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Jayaprakash Bus Livery In Bussid | Dinesh Gaming

JAYAPRAKASH BUS MOD - DINESH GAMING


வணக்கம் நண்பர்களே இந்த ஒரு பதிவில் ஜெயப்பிரகாஷ் பேருந்தினை எவ்வாறு நமது பஸ் சிமுலேட்டர் இந்தோனேஷியா கேமில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.

நீங்கள் அனைவரும் நமது தளத்திற்கு  இப்பொழுது தன் வருகிறீர்கள் என்றால் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள். 

ஜெயப்பிரகாஷ் பேருந்தின் வழித்தடம் :-

( சேலம் - சங்ககிரி - ஈரோடு ) 

இப்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து ஜெயபிரகாஷ் பேருந்தினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலமாகவோ அல்லது பஸ்டு ரிவியூ சேனல் மூலமாகவோ பாலாஜி BUS MOD-டை கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள். 


கேம்மினை ஓப்பன் செய்து பாலாஜி பஸ் மோடி SELECT செய்து அதில் டவுன்லோட் செய்த ஜெயப்பிரகாஷ் பேருந்தின் லிவரியினை இணைத்துக் கொள்ளுங்கள். 


இவ்வாறு செய்தால் ஜெயபிரகாஷ் பேருந்தானது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD ஆகிவிடும். 


இதைக் கொண்டு CAREER MODE , FREE MOD , TOUR MOD  போன்றவற்றை PLAY செய்து கொள்ள முடியும். 

JAYAPRAKASH BUS PASSWORD :- DGJP

இந்தப் பேருந்தில் பயணம் செய்த அனுபவம் இருந்தால் கீழே கமெண்ட் செய்யுங்கள். 

THANKS FOR SUPPORTING....

கருத்துரையிடுக

0 கருத்துகள்