New Jvr Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Jvr Bus Mod In Bussid | Dinesh Gaming

JVR BUS MOD - DINESH GAMING

தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் புதிதாக ரிலீசான ஜே வி ஆர் பஸ் மோடினை எவ்வாறு நமது பஸ் லிமிடெட் இந்தோனேசியா கேமில் ஆட் செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம். 
 
 
 
நமது தளத்திற்கு தாங்கள் முதன்முதலாக வருவீர்கள் என்றால் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். ( அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆக வரும் ) 
 
 
 
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்னே கிளிக் செய்து ஜே வி ஆர் பேருந்தின் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

 
பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வோர்ட் மூலமாக அந்த ஒரு பைலினை எக்ஸ்ட்ராக்ட் செய்து கொள்ளுங்கள். 
 
எக்ஸ்ட்ராக்ட செய்த பிறகு பஸ் டு ரிவ்யூ சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாகவோ பாலாஜி பேருந்தினை கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள். 
 
 
 
பிறகு கேமில் பாலாஜி பிரச்சினை செலக்ட் செய்து அதில் டவுன்லோட் செய்த JVR பேருந்தின் லிவரியினை ஆட் செய்து கொள்ளுங்கள். 
 
இவ்வாறு செய்தால் ஜே வி ஆர் பேருந்தானது கேமில் ஆட் ஆகிவிடும்
 
மேலும் இந்தப் பேருந்தில் பயணம் செய்த அனுபவம் இருந்தால் கீழே கமெண்டில் குறிப்பிடுங்கள். 

JVR BUS PASSWORD :- DG JVR

THANKS FOR SUPPORTING.....

கருத்துரையிடுக

0 கருத்துகள்