SRS BUS LIVERY - DINESH GAMING
வணக்கம் நண்பர்களே🙏 இந்த ஒரு பதிவில் தர்மபுரி TO ஒசூர் செல்லக்கூடிய எஸ் ஆர் எஸ் ( SRS ) பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.
முதலில் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள் அப்போதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக வரும்.
இந்தப் பேருந்தானது தர்மபுரியில் இருந்து ஓசூருக்கும் ஓசூரில் இருந்து தர்மபுரிக்கும் செல்லக்கூடியது.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து பஸ் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
💥 LIVERY CREDITS TO : RESPECTED OWNER ( DINESH GAMING )
💥 LIVERY MAKER : NV EPIC GAMER
பிறகு KMS BUS MOD-டை ADD செய்து கொள்ளுங்கள்.
💥 MOD CREDITS TO : RESPECTED OWNER ( BUSSID REVIEWS )
இப்போது கேமினை OPEN செய்து அதில் கேஎம்எஸ் ( KMS BUS MOD ) பஸ் SELECT செய்து எஸ்ஆர்எஸ் ( SRS LIVERY ) பேருந்தன் லிவரியினை அப்லோட் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு இந்த பேருந்தானது கேமில் ADD ஆகிவிடும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவினை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
SRS BUS LIVERY PASSWORD :- DG SRS
THANKS FOR SUPPORTING....
0 கருத்துகள்