VPS JET BUS LIVERY - DINESH GAMING
வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் VPS விநாயகா BUS -ஐ BUS SIMULATOR INDONESIA GAME-லில் உள்ள JED BUS-க்கு LIVERY -யாக APPLY செய்து ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.
மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்கை கிளிக் செய்து லிவெரியினை டவுன்லோட் செய்து ZARCHIVER APP மூலமாக EXTRACT செய்து கொள்ளுங்கள்.
0 கருத்துகள்