NRT RAJALAKSHMI BUS MOD - DINESH GAMING
எல்லாரும் நல்லா இருக்கீங்களா !!! இந்த ஒரு வலைப்பதிவில் கோவையிலிருந்து திருப்பூர் செல்லக் கூடிய NRT RAJALAKSHMI BUS MOD-டை எவ்வாறு நமது பஸ் SIMULATOR கேம்மில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.
மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
NRT RAJALAKSHMI BUS INFO :-
இந்த பேருந்தானது திருப்பூர் மற்றும் கோவைக்கு பல்லடம் வழியாக செல்லக்கூடியது.
மேலும் இவர்களிடம் டூரிஸ்ட் கோச் பஸ் வாடகைக்கு கிடைக்கும்.
NRT RAJALAKSHMI BUS ROUTE :-
( திருப்பூர் - பல்லடம் பழைய பேருந்து நிலையம் - கோவை )
HOW TO ADD NRT BUS IN BUSSID ? :-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து NRT BUS LIVERY-யை DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.
பிறகு BUS SIMULATOR INDONESIA கேமில் BAALAJI BUS MOD -டை BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது நமது விடீயோவின் வாயிலாகவோ ADD செய்து கொள்ளுங்கள்.
MOD-டினை ADD செய்த பிறகு டவுன்லோட் செய்த லிவெரியை UPLOAD செய்து ADD செய்து கொள்ளுங்கள்.
மேலும் உங்களுக்கு பிடித்த பேருந்தின் பெயரினை கீழே பதிவிடுங்கள்.
NRT RAJALAKSHMI LIVERY PASSWORD :- DGNRTRI
!!! நன்றி !!!
THANKS FOR SUPPORTING....
0 கருத்துகள்