New Kayesr Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Kayesr Bus Livery In Bussid | Dinesh Gaming

 KAYESR BUS MOD - DINESH GAMING


வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு வலைப்பதிவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் வழியாக தென்காசி செல்லயக்கூடிய KAYESR BUS MOD-டினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.


மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.

KAYESR BUS ROUTE :-  


( ஸ்ரீ வில்லிபுத்தூர் - புளியம்பட்டி - கடையநல்லூர் - தென்காசி ) 

HOW TO DOWNLOAD KAYESR BUS LIVERY :- 

கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து KAYESR BUS LIVERY-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பின்னர் ZACHIVER APP மூலமாக DOWNLOAD செய்த லிவெரியை EXTRACT செய்து கொள்ளுங்கள்.

HOW TO DOWNLOAD KUMARAN BUS MOD IN BUSSID :- 

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை முழுவதுமாக பார்த்தோ அல்லது BUSSID REVIEWS CHANNEL மூலமாகவோ KUMARANA BUS MOD-டினை டவுன்லோட் செய்து கேமில் ADD செய்து கொள்ளுங்கள்.


 பிறகு BUS SIMULATOR INDONESIA GAME-மை OPEN செய்து GARAGE OPTION-லில் KUMARAN BUS MOD-டை SELECT செய்து DOWNLAOD செய்து லிவெரியை இணைத்து கொள்ளுங்கள்.


🙏நன்றி 🙏

KAYESR BUS PASSWORD :- BBKAYESR

💕THANKS FOR SUPPORTING....





கருத்துரையிடுக

0 கருத்துகள்