PMS BUS MOD - DINESH GAMING
வணக்கம் நண்பர்களே இந்த ஒருவலை பதிவில் ஆத்தூர் வழியாக மேட்டூர் செல்லக்கூடிய பி எம் எஸ் பேருந்தினை எவ்வாறு நமது பஸ் நிலையம் அட் செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
நமது தளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் பாலோ செய்து கொள்ளுங்கள்.
PMS பேருந்தின் வழித்தடம் :-
( மேட்டூர் - சேலம் - ஆத்தூர்- ஓமலூர் - மேச்சேரி - வாழப்பாடி )
HOW TO DOWNLOAD PMS BUS LIVERY :-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து பி எம் எஸ் பேருந்தின் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ZACHIVER APP - மூலமாக பாஸ்வேர்ட் கொண்டு டவுன்லோட் செய்த LIVERY பையிலினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD BAALAJI BUS MOD :-
கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவினை முழுவதுமாக பார்த்தோ அல்லது BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ பாலாஜி பஸ் மோடினை கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் கேமினை ஓபன் செய்து கரைச் ஆப்ஷனுக்குள் சென்று டவுன்லோட் செய்த PMS லிவரியினை இணைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
! நன்றி !
PMS BUS PASSWORD :- PMSBYDG
THANKS FOR SUPPORTING
0 கருத்துகள்