New Sivaram Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Sivaram Bus Livery In Bussid | Dinesh Gaming

 SIVARAM BUS MOD - SINGLE LION GAMER 


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் மதுரையிலிருந்து சாயல்குடி செல்லக்கூடிய சிவராம் பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.


தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆக வரும்.

சிவராம் பேருந்தின் வழித்தடம் :-


( மதுரை - அருப்புக்கோட்டை - புரளச்சி - பெருநாழி - சாயல்குடி )

HOW TO DOWNLOAD SIVARAM BUS LIVERY 

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து சிவராம் பேருந்தின் லிவரி பைலினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த லிவரினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.

HOW TO DOWNLOAD SSK BUS MOD IN BUSSID 

DK GAMING CHANNEL மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோ மூலமாகவோ SSK BUS MOD-டினை DOWNLOAD செய்து கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு BUS SIMULATOR INDONESIA GAME OPEN செய்து கரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று SSK பஸ் மோடினை செலக்ட் செய்து அதில் டவுன்லோட் செய்த லிவரினை ஆட் செய்து கொள்ளுங்கள்.


இவ்வாறு செய்தால் இந்த SIVARAM பேருந்தானது நம்முடைய BUS SIMULATOR INDONESIA கேமில் ADD ஆகிவிடும்.

🙏நன்றி 🙏

💥 SIVARAM BUS PASSWORD :- NEWSIVARAMSLGDG

💝 THANKS FOR SUPPORTING....

கருத்துரையிடுக

0 கருத்துகள்