New PXN V9 Gen 2 Racing Wheel Tamil | PXN V9 Gen2 Wheel | Best Steering Wheel Under 15000 | Dinesh Gaming

 PXN V9 GEN2 WHEEL - DINESH GAMING


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் நாம் அனைவருமே மொபைலில் விளையாடுவதை அதிகமாக விரும்பி இருப்போம். 

அந்த வகையில் நாம் அனைவரும் கணினி அல்லது லேப்டாப் வாயிலாக GAME விளையாடுவோமாயின் இந்த ஒரு பதிவானது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ஒரு பதிவில் PXN V9 GEN2 STERRING WHEEL-லின் சிறப்பங்சங்களை காண இருக்கிறோம்.

PXN V9 GEN2 COMBO WITH BOX :- 


( GAMING STEERING WHEEL - SHIFTER -PEDAL ) 

PXN V9 GEN 2 WHEEL SPEACIAL FEATURES :-


  • D-MODE , X-MODE WITH TWO STEERING MODS ( 270 AND 900 ).

  • ADVANCED TECHOLOGY AND STYLISH DESIGN.

  • BROAD COMPATIBILITY.

  • VISUALIZED APP PROGRAMMING AND ENHANCED PERFORMANCE.

  • FULL SET OF ENHANCED ACCESSORIES.

HOW TO BUY THIS STEERING WHEEL 


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள BUY NOW LINK-கை கிளிக் செய்து AMAZON மூலமாக வாங்கிக்கொள்ளுங்கள்.


இதன் விலையானது நிலையாக இல்லாமல் அவ்வப்போது அதிகமாகவும் குறைவாகவாகவும் இருக்கும்.

குறைவாக இருக்கும் போது இதனை வாங்கிக்கொள்ளுங்கள்.

💥 நன்றி 

 💕 THANKS FOR SUPPORTING.....



கருத்துரையிடுக

0 கருத்துகள்