TOYATO FORTUNER CAR MOD - DINESH GAMING
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் TOYATO CAR MOD-டினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-லில் ADD செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தையும் ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆக வரும்.
மேலும் தங்களுக்குத் தேவையான பேருந்தினை கேமில் இணைத்து விளையாட விரும்பினால் மறக்காமல் கீழே கமெண்ட் செய்யுங்கள்.
HOW TO DOWNLOAD FORTUNER CAR MOD IN MOBILE
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்னே கிளிக் செய்து கார் MOD-டினை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
💥MOD CREATE TO RESPECTED OWNER 🙏 ( REVOLZ MODDING )
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓப்பன் செய்து டவுன்லோட் செய்த CAR MOD பைலினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
( இந்த பைலினை எக்ஸ்ட்ராக் செய்யும் போது பாஸ்வேர்ட் ஆனது கேட்கப்படும் அதில் இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டினை ENTER செய்து EXTRACT செய்து கொள்ளுங்கள் )
இவ்வாறு EXTRACT செய்த பின்னர் அந்தப் FILE உள்ள CAR MOD பைலினை CUT அல்லது COPY செய்து உங்களுடைய மொபைலில் DOCUMENT FOLDER-ல் உள்ள BUSSID FOLDER உள்ள MOD பைலில் PASTE செய்து கொள்ளுங்கள்.
இதன் பின்னர் BUS SIMULATOR INDONESIA GAME-ஐ ஓபன் செய்து அதில் MOD OPTION சென்று CAR MOD செலக்ட் செய்து GARAGE ஆப்ஷன் கார்மோடினை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்த பின்னர் இந்த ஒரு கார்மோடானது தங்களுடைய கேமில் ஆட் ஆகிவிடும்.
மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
TOYATA CAR PASSWORD :- DGTOYATADP
நன்றி
0 கருத்துகள்