New PRP Bus Mod Tamil | Bus Simulator Indonesia | PRP Bus Livery In Bussid | Dinesh Gaming

 PRP BUS MOD - SINGLE LION GAMER

 தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் நாமக்கல் ராசிபுரம் சேலம் செல்லக்கூடிய PRP பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR கேமில் இணைப்பது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.

தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள். 

அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆக வரும். 

மேலும் விவரங்களுக்கு கீழே கமெண்ட் செய்யுங்கள் அல்லது நமது YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள். 

HOW TO DOWNLOAD PRP BUS LIVERY

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்னை கிளிக் செய்து PRP பேருந்தின் லிவரி பைலினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த PRP பேருந்தின் ZIP-பைலினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள். 

இதற்கான பாஸ்வர்ட் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD 

BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாகவோ பாலாஜி வீட்டு பெயரினை பசுமை சிந்தனை செய்து அட் செய்து கொள்ளுங்கள். 


பிறகு BUS SIMULATOR INDONESIA GAME ஓபன் செய்து BAALAJI V2 MOD-டுடன் டவுன்லோட் செய்த PRP BUS லிவரினை இணைத்துக் கொள்ளுங்கள். 

இவ்வாறு செய்தால் இந்த பேருந்தானது நம்முடைய BUS SIMULATOR INDONESIA கேமில் ஆட் ஆகிவிடும்.

💞 PRP BUS PASSWORD :- SLGDGPRP10

🙏நன்றி🙏



கருத்துரையிடுக

0 கருத்துகள்