New Neela Bus Mod Tamil | Bus Simulator Indonesia | 30 Neela Bus Livery Pack | Neela Bus Livery File Bussid | Dinesh Gaming

 30 LIVERY FOR NEELA BUS MOD - DINESH GAMING


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் நம்முடையDINESH GAMING YOUTUBE தளமானது மூன்று லட்சம் சந்தாதாரர்களை ( 300K ) பெற்றதற்காக சிறிய அன்பு பரிசாக இந்தப் பதிவினை வழங்குகின்றோம். 

DINESH GAMING - 300K

தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை ஃபாலோ செய்து கொள்ளுங்கள். 


இந்த ஒரு பதிவின் மூலம் நமது சேனலில் ரிலீஸ் செய்யப்பட்ட NEELA BUS MOD-டிற்கு 30 லிவரி FILE-களை ஒரே FILE-லில் டவுன்லோட் செய்யும் படி கீழே கொடுத்துள்ளோம். 


முதலில் தங்கள் அனைவரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை  முழுவதுமாக பார்த்து நீலா பஸ் மோடினை கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கனை கிளிக் செய்து நீலா பஸ் மோடிக்கான 30 லிவரி FILE-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


இந்த FILE-லக்கான PASSWORD-னது நம்முடைய YOUTUBE மற்றும்  INSTAGRAM பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 


( குறிப்பு  INSTAGRAM-மில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள் இல்லையெனில் DINESH GAMING YOUTUBE பக்கத்தில் உள்ள வீடியோவை ( WATCHFULLVIDEOBRO ) முழுமையாக பாருங்கள். )


ஏனெனில் இந்த FILE-க்கு பாஸ்வோர்ட் ஆனது SET செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் வீடியோவினை முழுவதுமாக பார்த்து PASSWORD ENTER செய்து கொள்ளுங்கள். 


மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே COMMENT செய்யுங்கள். 

😍 தாங்கள் கொடுத்த பேரன்பினால் நம்முடைய YOUTUBE சேனல் 3 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் எட்டியுள்ளது. எனவே ஆதரவளித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


 மேலும் உங்களுக்கு எவ்வாறான BUD MOD மற்றும் BUS LIVERY தேவைப்படுகிறது என்பதை நம்முடைய வீடியோ பதிவின் கீழே குறிப்பிடுங்கள்.

🙏 நன்றி 🙏

💖THANKS FOR SUPPROTING...

Post a Comment

புதியது பழையவை