New Sri Velavann Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Sri Velan Bus Livery In Bussid | Dinesh Gaming

 SRI VELAVAN BUS MOD - SINGLE LION GAMER & CBG


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் ஈரோடு வழியாக திருப்பூர் செல்லக்கூடிய SRI VELAVAN BUS-சினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.


தங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன் முறையாக வரிவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கை கிளிக் செய்து ஸ்ரீ வேலன் பேருந்தின் லிவரியினை DOWNLAOD செய்து கொள்ளுங்கள்.



டவுன்லோட் செய்த பிறகு ZACHIVER APP மூலமாக EXTRACT செய்து கொள்ளுங்கள்.


இந்த FILE-க்கான PASSWORD ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.


BUSSID REVIEWS CHANNEL-மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோ மூலமாகவோ BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.


பிறகு BUS SIMULATOR GAME-மினை OPEN செய்து BAALAJI V2 BUS MOD-டுடன் SRI VELAN BUS LIVERY-யினை இணைத்து கொள்ளுங்கள்.


( FOR CANTACT 👆CUSTOMIZE GIFTS & PHOTO FRAMES )

💥SRI VELAN BUS PASSWORD :- SLGVELAVANDG26CBG

🙏THANKS FOR SUPPORTING...

Post a Comment

புதியது பழையவை