MAYIL BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் காந்திபுரம் வழியாக மருதமலை செல்லக்கூடிய மயில் பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
MAYIL BUS ROUTE
( மருதமலை - காந்திபுரம் )
HOW TO DOWNLOAD MAYIL BUS LIVERY
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோடிங் லிங்கை கிளிக் செய்து மயில் பஸ் லிவரியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP OPEN செய்து டவுன்லோட் செய்த MAYIL BUS .ZIP FILE-லினை எக்ஸ்டிராக் செய்து கொள்ளுங்கள்.
இதற்கான PASSWORD ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD
BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோ மூலமாகவோ BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்து கொள்ளுங்கள்.
பிறகு GAME-மினை ஓபன் செய்து கரேஜ் ஆப்சனுக்குள் சென்று BAALJI V2 BUS MOD-டன் டவுன்லோட் செய்த MAYIL BUS லிவரினை இணைத்துக் கொள்ளுங்கள்.
💞 நன்றி 💞
💥MAYIL BUS PSSWORD :- NEWMAYILSLG18DG
💝 THANKS FOR SUPPORTING....

.jpeg)




கருத்துரையிடுக