New AADHIRAN Bus Mod Tamil | Bus Simulator Indonesia | AADHIRAN Bus Livery In Bussid | Dinesh Gaming

 AADHIRAN BUS MOD - SINGLE LION GAMER


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் மேட்டுப்பாளையம் வழியாக இரும்பறை செல்லக்கூடிய ஆதிரன் BUS-ஐ எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.


நமது தளத்தினை மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கை கிளிக் செய்து AADHIRAN BUS LIVERY-யை DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.



இதற்கான PASSWORD இந்த பதிவின் இறுதியில் கொடுக்கக்கப்பட்டுள்ளது.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை OPEN செய்து DOWNLOAD செய்த AATHIRAN.ZIP FILE-லினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD 

கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது விடீயோவினை முழுவதுமாக பார்த்து BAALAJI V2 BUS MOD-டினை GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.


பிறகு BUS SIMULATOR INDONESIA GAME-மினை OPEN செய்து GARAGE OPTION-க்குள் சென்று BAALAJI V2 BUS MOD-வுடன் AADHIRAN BUS LIVERY-யை இணைத்து கொள்ளுங்கள்.

💥AADHIRAN BUS PASSWORD :- AADHIRANSLGDG8

💞THANKS FOR SUPPORTING...




Post a Comment

புதியது பழையவை