New Rathna Vijay Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Rathna Vijay Bus Livery In Bussid | Dinesh Gaming

 RATNA VIJAY BUS MOD - SINGLE LION GAMER


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் சேலம் வழியாக மேட்டூர் செல்லக்கூடிய ரத்ன விஜய் பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் இணைப்பது என்று பார்க்க இருக்கிறோம்.


தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதல் முறையாக வருவீர்கள் எனில் மறக்காமல் தங்களின் ஆதரவை தாருங்கள்.



HOW TO DOWNLOAD RATNA VIJAY BUS LIVERY 

கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கினை CLICK செய்து ரத்ன விஜய் BUS LIVERY-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இதற்கான PASSWORD இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.


DOWNLOAD செய்த பிறகு ZACHIVER APP-பின் மூலமாக EXTRACT செய்து கொள்ளுங்கள்.


HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD

கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது விடீயோவினை முழுவதுமாக பார்த்து BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.


பிறகு GAME-மினை OPEN செய்து GARAGE OPTION SELECT செய்து BAALAJI V2 BUS MOD-வுடன் RATNA VIJAY BUS LIVERY-யை இணைத்து கொள்ளுங்கள்.


💥RATNA VIJAY BUS PASSWORD :- RATNAVIJAYSLGDG25

💖THANKS FOR WATCHING...



Post a Comment

புதியது பழையவை