KPS BALAJI BUS MOD - DINESH GAMING
தமிழ் பேசும் உறவுகளை அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் சேலம் வழியாக தர்மபுரி செல்லக்கூடிய கிபிஎஸ் பேருந்தினை எவ்வாறு நமது வாஷிங் மெஷின் செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நம்ம தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
KPS BUS ROUTE
( சேலம் - தர்மபுரி )
HOW TO DOWNLOAD KPS BUS MOD IN BUSSID
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK CLICK செய்து KPS பஸ் MOD-டினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD KPS BALAJI BUS LIVERY
பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் LINK-கினை கிளிக் செய்து KPS BALAJI BUS லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD KPS BUS TEMPLATE
தாங்கள் LIVERY MAKER என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள TEMPLTE டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்டது போல் MOD மற்றும் LIVERY-யினை டவுன்லோட் செய்து உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை OPEN செய்து டவுன்லோட் செய்த பைலினை PASSWORD மூலமாக EXTRACT செய்து கொள்ளுங்கள்.
💥 இந்த FILE-லுக்கான PASSWORD ஆனது நமது YOUTUBE தளத்தில் உள்ளது அதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
EXTACT செய்த பிறகு MOD பைலினை COPY OR CUT செய்து உங்களுடைய மொபைலில் DOCUMENT FOLDER-க்குள் சென்று BUSSID FOLDER-லில் MOD என்கின்ற பக்கத்தில் PASTE செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்த பிறகு BUS SIMULATOR INDONESIA GAME-மினை OPEN செய்து கொள்ளுங்கள்.
பிறகு GARAGE OPTION-க்குள் சென்று KPS BUS MOD-டினை SELECT செய்து அதில் டவுன்லோட் செய்த லிவரினை ADD செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால் KPS BUS MOD ஆனது நம்முடைய BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD ஆகிவிடும்.
🙏 நன்றி 🙏
💝 THANKS FOR WATCHING...


.jpeg)



.jpeg)
கருத்துரையிடுக