New Rajeshwari Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Rajeshwari Bus Livery In Bussid | Dinesh Gaming

 NEW RAJESHWARI BUS MOD - SINGLE LION GAMER


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைபதிவில் பாண்டிச்சேரியில் இருந்து காரைக்கால் சொல்லக்கூடிய ராஜேஸ்வரி பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ஆட் செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 


தங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.

RAJESHWARI BUS ROUTE :- 



( பாண்டிச்சேரி - சிதம்பரம் - மயிலாடுதுறை - காரைக்கால் )

HOW TO DOWNLOAD RAJESHWARI BUS LIVERY

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து ராஜேஸ்வரி பேருந்தின் லிவரி பைலினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த லிவரி பைலினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.
 

இந்த FILE-லுக்கான பாஸ்வேர்டு ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD

BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் மூலமாகவோ BAALAJI V2 BUS MOD-டினை கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள். 


பிறகு BUS SIMULATOR INDONESIA GAME-ஐ ஓபன் செய்து GARAGE ஆப்சனுக்குள் சென்று BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த ராஜேஸ்வரி பஸ் லிவரியை  இணைத்துக் கொள்ளுங்கள். 


இவ்வாறு செய்தால் RAJESHWARI பேருந்தானது BUS SIMULATOR கேமில் ADD ஆகிவிடும். 

🙏 நன்றி 🙏

💝 RAJESHWARI BUS PASSWORD :- RAJESWARISLGDG

💥 THANKS FOR WATCHING.....

Post a Comment

புதியது பழையவை