CHERAN BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் பேசும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் கரூர் வழியாக சென்னிமலை செல்லக்கூடிய சேரன் பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.
தங்கள் நமது தளத்திற்கு முதல் முறையாக வருவீர்கள் எனில் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.
CHERAN BUS ROUTE
( கரூர் - வெள்ளக்கோவில் - சென்னிமலை )
HOW TO DOWNLOAD CHERAN BUS LIVERY
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்-கை கிளிக் செய்து சேரன் LIVERY FILE-லினை DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.
பிறகு ZACHIVER APP-மூலமாக EXTRACT செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD
BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோ மூலமாகவோ BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-மில் இணைத்து கொள்ளுங்கள்.
பிறகு கேம்மினை OPEN செய்து GARAGE OPTION க்குள் சென்று BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த CHERAN BUS LIVERY-யை ADD செய்து கொள்ளுங்கள்.
💥CHERAN BUS PASSWORD :- SLGCHERANDG8226
🙏நன்றி 💝
😍THANKS FOR WATCHING....

.jpeg)
.jpeg)


கருத்துரையிடுக