New Tvk Manadu Bus Mod Tamil | Bus Simulator Indonesia | TVK Bus Livery In Bussid | Dinesh Gaming

 TVK BUS MOD - DINESH GAMING


தமிழ் பேசும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதில் நம்முடைய சேனலின் சார்பாக பதிவேற்றிய வீடியோக்களின் கமெண்ட்ஸ் செக்ஷனில் நம்முடைய தம்பிகள் விரும்பி கேட்ட ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இந்த ஒரு பதிவினை நாம் நம்முடைய வலைதளத்தில் பதிவேற்றுகின்றோம். 


நம்முடைய இளவல்கள் விருப்பத்தினால் மட்டுமே இந்த பதிவானது நம்முடைய சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. 


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் LINK-கிளிக் செய்து டிவிகே பஸ் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த டிவிக்கே பஸ் லிவரியை EXTRACT செய்து கொள்ளுங்கள்.


மேலும் இதற்கான PASSWORD ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோ வினை முழுவதுமாக பார்த்து VOLVO BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-மில் இணைத்துக் கொள்ளுங்கள். 


இந்தப் பேருந்தினையை இணைத்துப் பிறகு டி.விகே பஸ் லிவரியினை இந்த பேருந்துடன் GARAGE OPTION சென்று இணைத்தீர்கள் என்றால் டிவிகே மாநாடு பஸ் ஆனது நம்முடைய BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD ஆகிவிடும்,


மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் நம்முடைய YOUTUBE சேனலில் பதிவேற்றம் செய்துள்ள டிவிகே பஸ் லிவரி என்ற வீடியோவினை முழுவதுமாக பார்த்து இணைத்துக் கொள்ளுங்கள். 


🙏 நன்றி 🙏

  ( குறிப்பு :- யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த பதிவானது நம்முடைய தளத்தில் பதிவேற்றப்படவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க நம்முடைய தம்பிகளின் விருப்பத்தினால் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டது. )

💞 TVK BUS PASSWORD :- TVKSLG2026

Post a Comment

புதியது பழையவை