ZEENATH BUS MOD - DINESH GAMING
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதில் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ZEENATH பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
தங்கள் அனைவரும் நம்முடைய தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
ZEENATH BUS ROUTE
( மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் - திருச்சி )
HOW TO DOWNLOAD ZEENATH BUS LIVERY
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓப்பன் செய்து டவுன்லோட் செய்த ZEENATH BUS.ZIP FILE-யை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
இந்த FILE-லுக்கான PASSWORD ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD
BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாகவோ BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.
பிறகு BUS SIMULATOR GAME-மினை ஓபன் செய்து GARAGE OPTION-ன்னுள் சென்று BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த லிவரியை இணைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால் இந்த பேருந்தானது ஆனது நம்முடைய BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD ஆகிவிடும்.
🙏 நன்றி 🙏
💝ZEENATH BUS PASSWORD :-SLGZEENATHDG27
💥 THANKS FOR SUPPORTING....


.jpeg)

.jpeg)

கருத்துரையிடுக