NEW KANNAN BUS MOD - DINESH GAMING
தமிழ் பேசும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் கரூர் வழியாக நாமக்கல் சேலம் செல்லக்கூடிய கண்ணன் பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ஆட் செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தங்கள் அனைவரும் நம்முடைய தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காம நம்ம தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
KANNAN BUS ROUTE
( சேலம் - நாமக்கல் - கரூர் )
HOW TO DOWNLOAD KANNAN BUS LIVERY
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து கண்ணன் பஸ் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்தா ZIP.FILE-லினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.
இதற்கான PASSWORD ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD
கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோ மூலமாகவோ அல்லது BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ BAALAJI V2 BUS MOD-டினை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
பிறகு கேமினை ஓப்பன் செய்து கரேஜ் ஆப்சனுக்குள் சென்று BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த கண்ணன் பஸ் லிவரியை இணைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளவும்.
💝 நன்றி 💝
💞KANNAN BUS PASSWORD :- KANNANSLG1426DG
💥 THANKS FOR SUPPORTING....

.jpeg)


.jpeg)
கருத்துரையிடுக