New Vijay Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Vijay Bus Livery In Bussid | Dinesh Gaming

 VIJAY BUS MOD - DINESH GAMING



தமிழ் பேசும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதில் தாராபுரம் வழியாக தொப்பம்பட்டி செல்லக்கூடிய விஜய் பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.


தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.

VIJAY BUS ROUTE



( தாராபுரம் - தொப்பம்பட்டி - அலங்கியம் )

HOW TO DOWNLOAD VIJAY BUS LIVERY 

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் கிளிக் செய்து விஜய் பஸ் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை OPEN செய்து டவுன்லோட் செய்த VIJAY BUS ZIP FILE-லினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD 

BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாகவோ BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-மில் இணைத்துக் கொள்ளுங்கள். 



பிறகு GAME-மினை OPEN செய்து BAALAJI V2 BUS MOD-வுடன் DOWNLOAD செய்த VIJAY BUS LIVERY-யை இணைத்துக் கொள்ளுங்கள். 


இவ்வாறு செய்தால் இந்த பேருந்தானது நம்முடைய கேமில் ஆட் ஆகிவிடும்.


மேலும் விவரங்களுக்கு DINESH GAMING YOUTUBE சேனலை தொடர்பு கொள்ளுங்கள். 

💞 நன்றி 💞

💚 VIJAY BUS PASSWORD :- NEWVIJAYSLGDGV2

💥THANKS FOR SUPPORTING...

Post a Comment

புதியது பழையவை