New Sangitha Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Samgitha Bus livery In Bussid | Dinesh Gaming

 SANGITHA BUS MOD - SINGLE LION GAMER


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதில் தருமபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லக்கூடிய சங்கீதா பேருந்தினை எவ்வாறு நம்முடைய  BUS SIMULATOR INDIA GAME-மில் ADD செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 


தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.

SANGITHA BUS ROUTE


( தர்மபுரி - போச்சம்பள்ளி - மத்தூர் - திருப்பத்தூர் )

HOW TO DOWNLOAD SANGITHA BUS LIVERY

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கினை கிளிக் செய்து சங்கீதா பேருந்தின் LIVERY-யினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த SANGITHA BUS லிவரியினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள். 

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD

BUSSID REVIEWS சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் மூலமாகவோ BAALAJI V2 BUS MOD-னை BUS SIMULATOR INDONESIA GAME-மில் இணைத்துக் கொள்ளுங்கள். 


பிறகு BUS SIMULATOR INDIA GAME-மில் கரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று பாலாஜி V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த சங்கீதா பஸ் லிவரினை இணைத்துக் கொள்ளுங்கள். 

மேலும் விவரங்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள். 

🙏THANKS FOR SUPPORTING...

💞SANGITHA BUS PASSWORD :- SLG13DG2026

💝 நன்றி💫



Post a Comment

புதியது பழையவை