SCM BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைபதிவில் உக்கடம் வழியாக சூலூர் செல்லக்கூடிய SCM BUS-சினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது தளத்தினை மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.
STEP :- 1
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கினை கிளிக் செய்து SCM BUS LIVERY-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP -பினை OPEN செய்து DOWNLOAD செய்த SCM BUS LIVERY FILE -லினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
இதற்கான PASSWORD ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
STEP :- 2
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை முழுவதுமாக பார்த்து BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-லில் இணைத்து கொள்ளுங்கள் .
STEP :- 3
BUS SIMULATOR INDONESIA GAME-மினை OPEN செய்து GARAGE OPTION-க்கிள் சென்று BAALAJI V2 BUS MOD-டுடன் SCM BUS LIVEY-யை இணைத்து கொள்ளுங்கள்.
💥SCM BUS PASSWORD :- SLGDGSCM19
🙏THANKS FOR SUPPORTING...

.jpeg)

.jpeg)

.jpeg)
கருத்துரையிடுக