Ultra-Realistic AI Image Prompt | Intha 1 Prompt irundha podhum! Real Photo mathiri AI Image generate panlaam ! | Tricks Tamizha

 ULTRA REALISTIC ( 5 PIC ) STYLE - TRICKS TAMIZHA


தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதில் தற்போது INSTAGRAM ட்ரெண்டிங்கில் உள்ள ULTRA REALISTIC ( 5 PIC ) STYLE PHOTO EDIT செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 

தங்கள் அனைவரும் நமது வலைத்தளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.

முதலில் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளPROMPT-னை காப்பி செய்து கொள்ளுங்கள். 


பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அப்ளிகேஷன் ஓபன் செய்து அதில் உங்களுடைய புகைப்படத்தை அப்லோடு செய்து பிறகு காப்பி செய்த PROMPT-னை PASTE செய்து விடுங்கள். 

இவ்வாறு செய்த சிறிது நேரத்தில் உங்களுடைய புகைப்படமானது இவ்வாறாக ULTRA REALISTIC ( 5 PIC ) STYLE-லில் மாறிவிடும். 

மேலும் விவரங்களுக்கு நம்முடைய TRICKS TAMIZHA YOUTUBE சேனலில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

( குறிப்பு நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுங்கள். )


PROMPT


A luxury fashion editorial poster featuring a multi-portrait collage of an ultra-realistic young Indian woman. She has glowing skin with hyper-detailed realistic texture, an expressive smile, and long silky black hair adorned with fresh jasmine flowers. She is wearing an elegant silk saree in soft peach and sky-blue gradients, accessorized with a diamond choker necklace and matching earrings. The background features graceful traditional poses seamlessly blended with smooth pastel watercolor splashes and delicate floral elements. Shot on Sony A1, 85mm f/1.2 lens, cinematic studio lighting, soft volumetric glow, 8k resolution, premium photography masterpiece.  

HOW TO COPY AND PASTE PROMPT



🙏 நன்றி 💞

💗THANKS FOR SUPPORTING...

Post a Comment

புதியது பழையவை