HOW TO DOWNLOAD DEVA BUS MOD TAMIL | BUS SIMULATOR INDONESIA| DEVA JET BUS LIVERY | DINESH GAMING

தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்! நாம் இந்த ஒரு பதிவில் தேவா (DEVA) என்கிற பெயர் கொண்ட பஸ்ஸை எவ்வாறு நமது BUS SIMULATOR I3NDONESIA GAME-ல் ADD செய்வது என்பதை பார்க்க இருகிறோம். 


மேலும் நண்பர்கள் அனைவரும் நமது தளத்திற்கு இப்பொழுது தான் வருகிறீர்கள் என்றால் மறக்காமல் பாலோ செய்து கொள்ளுங்கள் 

முதலில் தாங்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து DOWNLOAD செய்து கொள்ளுங்கள்


பிறகு உங்களுடைய மொபைலில் இசட் ஆப் ஓபன் செய்து டவுன்லோட் FOLDER 📁 SELECT செய்து DEVA BUS LIVERY FILE-லை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.


பாஸ்வேர்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் BUS SIMULATOR INDONESIA GAME -யை OPEN செய்து


அதில் NORMAL JED BUS-யை SELECT செய்து பின்னர் மேலே உள்ள பெயிண்ட் 🎨 ஆப்ஷனை கிளிக் செய்து


அதில் BROWSE லிவரி OPTION SELECT செய்து 


FILE MANAGER CLICK செய்து 



DOWNLOAD FOLDER சென்று அங்கே உள்ள தேவா பஸ் ஸ்கின் FOLDER-க்குள் சென்று அந்த ஒரு ஸ்கின்னை SELECT செய்யவும்.



பிறகு இடதுபுறம் HIGH RESOLUTION என்கிற ஆப்ஷனை CLICK செய்து APPLY  பட்டனை அழுத்தி USE MONEY (OR) FREE ( AD ) பார்த்து இந்த ஒரு பஸ்ஸினை ADD செய்து கொள்ளவும் 




இவ்வாறு செய்தால் உங்களுக்கு இந்த ஒரு தேவா பஸ் ஆனது கேமில் ஆட் ஆகிவிடும் மேலும் விவரங்களுக்கு நமது வீடியோவினை கிளிக் செய்து எவ்வாறு ADD செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் 

மற்றும் இதே போல் உங்களுக்கும் உங்களுடைய NAME-ல் பஸ் லிவரி செய்ய வேண்டும் என்றால் மறக்காமல் பாலோ செய்து விட்டு உங்களுடைய NAME-ஐ கீழே கமெண்ட் செய்யுங்கள் 

👉நன்றி மீண்டும் வருக....👋

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு பாஸ்வேரினை EXTRACT செய்யும் போது ENTER YOUR PASSWORD என்ற இடத்தில் ENTER செய்து EXTRACT செய்து கொள்ளுங்கள்.

💝THANKS FOR VISITING...💞

💥👉FILE PASSWORD :- DG NAME


கருத்துரையிடுக

0 கருத்துகள்