வணக்கம் நண்பர்களே நாம் இந்த ஒரு பதிவில் கவி ( KAVI ) என்கிற பெயர் கொண்ட பேருந்தினை எவ்வாறு நமது பில் ஆட் செய்வது என்பதனை பார்க்க இருக்கிறோம்.
மறக்காமல் நமது தளத்திற்கு முதல் முறையாக வருகிறீர்கள் என்றால் தயவு செய்து பாலோ செய்து கொள்ளுங்கள்.
மேலும் இதே போல் தங்களுடைய பெயரில் பேருந்து உருவாக்க வேண்டும் என்றால் தாங்கள் அனைவரும் நமது youtube சேனலில் ஏதாவது ஒரு வீடியோ கீழே தங்களது பொன்னான பெயரினை கமெண்ட் செய்யுங்கள்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என் கை கிளிக் செய்து இந்த ஒரு கவி பஸ்ஸினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
மேலும் இந்த ஒரு பேருந்து எவ்வாறு ADD செய்வது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றால் தாங்கள் அனைவரும் நமது யூடியூப் சேனல் ஆன ( DINESH GAMING ) CHANNEL-க்கு சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை முழுமையாக பார்த்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
நன்றி மீண்டும் வருக....
THANKS FOR VISITING......
FILE PASSWORD :- 0001


கருத்துரையிடுக