New Ramavilaas Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Ramavilaas Bus Livery In Bussid | Dinesh Gaming
வணக்கம் நண்பர்களே! இந்த ஒரு பதிவில் சேலம் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் ராம விலாஸ் பேருந்தினை எவ்வாறு நமது பஸ் சிமுலேட்டர் இந்தோனேஷியா(Bus Simulator Indonesia) கேமில் ADD செய்வது எப்படி ? என்பதை பார்க்க இருக்கிறோம்.
இந்தப் பேருந்தானது சேலம்,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடியது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த அனுபவம் இருந்தால் கமெண்ட் முலமாக உங்களது எக்ஸ்பீரியன்ஸை ஷேர் செய்யுங்கள்.

பிறகு கீழே கொடுத்துள்ள ஸ்ரீ குமரன் பஸ் மோடை டவுன்லோட் செய்து பைல் மேனேஜர் அல்லது இசட்சிகள் மூலமாக எக்ஸ்ட்ராக் செய்து அந்த பைலினை காப்பி அல்லது CUT செய்து உங்களுடைய மொபைலில் DOCUMENTS என்கின்ற FOLDER-லில் உள்ள BUSSID FOLDER CLICK செய்து அதில் MOD பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு பஸ் சிமுலேட்டர் இந்தோனேசியா Game-யை Open செய்து அதில் கரைச் ஆப்சன் Select செய்து பிறகு ஸ்ரீ குமரன் பஸ்ஸினை Select செய்து அதில் மேலே மூன்றாவதாக உள்ள பெயிண்ட் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Browse Livery என்கின்ற பட்டனை பிரஸ் செய்து பைல் மேனேஜருக்குள் உள்ள டவுன்லோட் போல்டரில் உள்ள ராம விலாஸ் பஸ்ஸினை கிளிக் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு பஸ் ஆனது ஆட் ஆகிவிடும்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள யூட்யூப் வீடியோவை பார்த்து கேமில் அட் செய்து கொள்ளுங்கள்.
PASSWORD :- DINESH PLAYZ
Thanks For Supporting And Visiting....
0 கருத்துகள்