New L.R.S Bus Mod | Bus Simulator Indonesia | L.R.S Bus Livery In Bussid | Dinesh Gaming

L.R.S BUS 

வணக்கம் நண்பர்களே! எல்லாரும் நன்றாக இருக்கிறீர்களா ? 


இந்த ஒரு பதிவில் L.R.S பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME -ல் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.


இந்த பேருந்தானது சேலம்,ஆத்தூர் வழியாக கள்ளக்குறிச்சி வரை செல்லக்கூடியது . 

BUS ROUTE :- 

( சேலம் TO கள்ளக்குறிச்சி  , கள்ளக்குறிச்சி TO  சேலம் ) 


கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்கை கிளிக் செய்து L.R.S BUS-ஐ DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.



DOWNLOAD செய்த FILES -ஐ EXTRACT செய்ய ZARCHIVER APPLICATION -னை PLAY STORE -லிருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .

L.R.S FILE PASSWORD :- DG LRS 

மேலே கொடுக்கப்பட்டுள்ள LINK-ல் BUS LIVERY மட்டுமே உள்ளது . MOD FILE கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து ADD செய்து கொள்ளுங்கள்.
 (அ ) 
SHRI KUMARAN BUS MOD-டை டவுன்லோட் செய்து அதில் இந்த LIVERY-யை ADD செய்து கொள்ளுங்கள். 

MOD-யை DOWNLOAD செய்ய 


L.R.S பேருந்தில் பயணித்த அனுபவம் இருந்தால் COMMET -லில் SHARE செய்யுங்கள்.
  

கருத்துரையிடுக

0 கருத்துகள்