New Mathiyalagan Bus Mod | Bus Simulator Indonesia | Mathiyalagan Bus Livery In Bussid | Dinesh Gaming

ஸ்ரீ மதியழகன் துணை 
மதிக்குமார்  ( MKT ) பேருந்து


வணக்கம் நண்பர்களே !!! எல்லாரும் நன்றாக இருக்கிறீர்களா ? இந்த ஒரு வலைப்பதிவில் மதிக்குமார் ( MKT ) பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INTHONESIA GAME-லில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.


இந்த பேருந்தானது மதுரை வழியாக புதுக்கோட்டை செல்லக்கூடியது.

புதுக்கோட்டை TO  மதுரை SUPER FAST EXPRESS 


BUS ROUTE 

1) மதுரை ( மேலூர் , திருப்பத்தூர் , திருமயம் ) புதுக்கோட்டை

 
2) புதுக்கோட்டை ( திருமயம் , திருப்பத்தூர் , மேலூர் ) மதுரை 

BUS SIMULATOR INDONESIA GAME லில் ADD செய்வது எப்படி ?

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK -கை கிளிக் செய்து MKT LIVERY -யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .


MKT BUS PASSWORD :- MKT PUDUKKOTTAI

பிறகு SHRI KUMARAN BUS MOD -டை டவுன்லோட் செய்து அதில் டவுன்லோட் செய்த MKT பஸ் LIVERY ADD செய்து கொள்ளுங்கள் .

SHRI KUMARAN BUS MOD -டை டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து உங்கள் மொபைலில் ADD செய்து கொள்ளுங்கள்.


மேலும் மதியழகன் பேருந்தில் பயணித்த அனுபவம் இருந்தால் கமெண்ட்டில் ஷேர் செய்யுங்கள்.

இதுபோல உங்களுக்கு பிடித்த பேருந்தினை GAME-மில் ADD செய்ய விரும்பினால் இன்ஸ்டாகிராம் ( அ ) YOUTUBE வழியாக கமெண்டில் தெரியப்படுத்துங்கள் .

THANKS FOR SUPPORTING....


கருத்துரையிடுக

0 கருத்துகள்