How To Add Fm Radio In Bus Simulator Indonesia | How To Add Fm Radio In Bussid | Dinesh Gaming

 HOW TO ADD FM RADIO IN BUSSID 

வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு வலைப்பதிவில் BUS SIMULATOR INDONESIA GAME -லில் FM RADIO-வை எவ்வாறு ADD செய்து விளையாடுவது என்பதை பார்க்க இருக்கிறோம் .


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்காஸ்ரீ FM CODE டை COPY செய்து கொள்ளுங்கள்.

LINKASRI FM URL :- http://media2.lankasri.fm/;stream.mp3


பிறகு BUS SIMULATOR INDONESIA GAME யை OPEN செய்து GARAGE OPTION SELECT செய்து அதில் MUSIC ICON கிளிக் செய்து கொள்ளுங்கள் .


அதில் ADD CHANNEL கிளிக் செய்து CHANNEL NAME :- LINKASRI FM என்று TYPE செய்து கொள்ளுங்கள்.


பிறகு கீழே URL என்கின்ற இடத்தில் COPY செய்த லிங்க்கினை PASTE செய்து ADD OPTION கிளிக் செய்து ADD செய்து கொள்ளுங்கள்.


ADD செய்தபின் FREE OR CAREER MODE செலக்ட் செய்து GAME -க்குள் சென்று மேலே உள்ள ARROW வினை கிளிக் செய்து PLAY OPTION -யை கிளிக் செய்தால் FM ஆனது கேமில் ADD ஆகிவிடும்.


இனிமேல் பாட்டு போட்டு கொண்டே GAME விளையாடலாம்.

THANKS FOR WATCHING....

  



கருத்துரையிடுக

0 கருத்துகள்