New Trinethra Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Trinethra Bus Livery In Bussid | Dinesh Gaming

 TRINETHRA BUS MOD 



வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு வலைப்பதிவில் SBS TRINETHRA பேருந்தினை எவ்வாறு BUS SIMULATOR INDONESIA GAME -லில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே!!!


இந்த பேருந்தானது திருவண்ணாமலை TO  புதுச்சேரி செல்லக்கூடியது.

BUS ROUTE 

1) திருவண்ணாமலை TO செஞ்சி 
( சாத்தனுர் அணை , செஞ்சி , திண்டிவனம் )

2) செஞ்சி TO திருவண்ணாமலை 
( திண்டிவனம் , செஞ்சி , சாத்தனுர் அணை )


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK -கை கிளிக் செய்து TRINETHRA BUS LIVERY -யை  டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



FILE PASSWORD :- DG SBS 

இந்த டவுன்லோட் லிங்க்கில் BUS LIVERY மட்டுமே உள்ளது .
இந்த LIVERY க்கான BUS MOD டை டவுன்லோட் செய்ய கீழே உள்ள விடீயோவினை பார்த்து ADD செய்து கொள்ளுங்கள்.
( OR )
BAALAJI BUS MOD டை டவுன்லோட் செய்து TRINETHRA BUS LIVERY யை ADD செய்து கொள்ளுங்கள். 

இந்த பேருந்தினில் பயணம் செய்த அனுபவம் இருந்தால் கீழே COMMENT செய்யுங்கள். 

THANKS FOR SUPPORTING....
 


கருத்துரையிடுக

0 கருத்துகள்