New Sri Amutha Bus Mod | Bus Simulator Indonesia | Sri Amutha Bus Livery In Bussid | Dinesh Gaming

 SRI AMUTHA BUS MOD


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் ஸ்ரீ அமுதா பஸ்ஸினை BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம் .

முக்கியமாக  நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.



முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD ICON-ஐ கிளிக் செய்து AMUTHA BUS லிவெரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இந்த பேருந்தானது திண்டிவனத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லக்கூடியது.

 BUS ROUTE 

( திண்டிவனம் , விழுப்புரம் , திருக்கோவிலூர் )



BUS NUMBER :- TN 32 BK 5555

SRI AMUTHA BUS LIVERY PASSWORD :- DG AMUTHA 


பிறகு ZACHIVER APP வழியாக FILE-லின் PASSWORD டை ENTER செய்து EXTRACT செய்து கொள்ளுங்கள்.  



இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விடீயோவினை முழுவதுமாக பார்த்து பாலாஜி பஸ்ஸினை கேமில் ADD செய்து கொள்ளுங்கள் . 


( BAALAJI BUS MOD MOD OWNER :- BUSSID REVIEW )

பாலாஜி BUS MOD -யை ADD செய்த பிறகு BUS SIMULATOR INDONESIA கேம்மினை OPEN செய்து GAREGE OPTION -னில் வழக்கம் போல லிவெரியினை ADD செய்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் BUS LIVERY தேவைப்பட்டால் BUS NAME -ஐ COMMENT செய்யுங்கள்.

THANKS FOR SUPPORTING....



கருத்துரையிடுக

0 கருத்துகள்