தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நாம் இந்த ஒரு பதிவில் விக்கி ( VICKY ) என்கிற பெயர் கொண்ட BUS-யை BUS SIMULATOR INDONESIA GAME-ல் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.
தங்கள் அனைவரும் நமது தளத்தினை மறக்காமல் பாலோ செய்து கொள்ளுங்கள்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் மொபைலில் ZARCHIVER ஆப் மூலம் டவுன்லோட் செய்த பயலை எக்ஸ்ட்ராக்ட செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களது மொபைலில் BUS SIMULATOR GAME-யை OPEN செய்து
GARAGE OPTION CLICK செய்து அதில் இந்த ஒரு ஜெட் BUS-யை SELECT செய்து
மேலே கொடுக்கப்பட்டுள்ள PAINT 🎨 ஆப்ஷனை கிளிக் செய்து அதில் BROWSE LIVERY OPTION SELECT செய்து
பின்னர் FILE MANAGER-யை செலக்ட் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த VICKY BUS FOLDER 📁 உள்ள LIVERY -யை SELECT செய்யுங்கள்
அதன் பின்னர் HIGH RESOLUTION OPTION CLICK செய்து USE MONEY OR FREE OPTION கிளிக் செய்து ADD செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களுக்கு VICKY BUS GAME-ல் ADD ஆகிவிடும்
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை CHECK ✅ செய்து அதன் மூலமாக உங்களது GAME-ல் ADD செய்து கொள்ளுங்கள்.
VIDEO LOADING....
இதேபோல் உங்களுடைய NAME இருக்கும் BUS-யை CREATE செய்ய வேண்டும் என்றால் மறக்காமல் பாலோ செய்துவிட்டு உங்களுடைய NAME-யை கீழே COMMENT செய்யுங்கள்.
மற்றும் இந்த ஒரு VICKY பஸ்ஸின் PASSWORD ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கொண்டு இந்த ஒரு FILE-ஐ EXTRACT செய்யுங்கள்
நன்றி மீண்டும் வருக...
PASSWORD :- 0000
THANKS FOR VISITING
0 கருத்துகள்