HOW TO DOWNLOAD SBS BUS MOD IN BUSSID | BUS SIULATOR INDONESIA | DINESH GAMING

 வணக்கம் நண்பர்களே 🥰 நாம் இந்த ஒரு பதிவில் SBS BUS MOD-யை எவ்வாறு BUS SIMULATOR INDONESIA GAME-ல் Add செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம். 


மேலும் நமது வலைதளத்திற்கு இப்பொழுது தான் வருகிறீர்கள் என்றால் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.

முதலில் தாங்கள் நமது SBS BUS MOD & SBS BUS LIVERY & SBS BUS TEMPLATE களை DOWNLOAD செய்து கொள்ளுங்கள். 

🔥SBS BUS MOD 👇

🔥SBS BUS LIVERY 👇

🔥SBS BUS TEMPLATE 👇


SBS BUS MOD OWNER'S

1) DINESH GAMING 2)SBS MEERAN GAMING 3)BHARANI BUS GAMING

SBS MOD MAKER 

DUDE GAMING


பிறகு உங்களுடைய MOBILE -லில் ZARCHIVER APPபினை OPEN செய்து DOWNLOAD FILE'S -யை EXTRACT செய்து கொள்ளுங்கள்..



பிறகு BUS SIMULATOR INDONESIA GAME -ல் IMPORT (OR) DOCUMENT FILE-லில் BUSSID FOLDER 📁 உள்ளே SBS BUS MOD FOLDER -லில் SBS BUS MOD FILE-யை COPY (OR) CUT செய்து PASTE செய்யவும்.


மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள VIDEO -வை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.





FILE-லின்  PASSWORD :- WATCH FULL VIDEO


உங்களுடை NAME கொண்ட BUS வேண்டும் என்றால் தங்ககளுடைய NAME மற்றும் ஊரை COMMENT செய்யுங்கள் கூடிய விரைவில் UPLOAD செய்கின்றோம் ...


THANKS FOR VISITING....




கருத்துரையிடுக

0 கருத்துகள்