NEW DIWALI RING EVENT
வணக்கம் நண்பர்களே இந்த ஒரு பதிவில் புதியதாக FREE FIRE-ரில் வந்துள்ள தீபாவளி RING EVENT எவ்வாறு COMPLETE செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் நமது தளத்திற்கு முதன்முதலாக வருகிறீர்கள் என்றால் மறக்காமல் பாலோ செய்து கொள்ளுங்கள்
இப்போது RING EVENT-டை எவ்வாறு COMPLETE செய்வது என்பதை பார்க்கலாம்.
RING EVENT DETAILS :-
1) Use Diamonds to Spin For Prizes And Tokens.( அதாவது கேமில் நம்மிடம் உள்ள DAIMOND -டை SPIN செய்வதன் மூலமாக பரிசினை பெறலாம் )2) The Acquired Tokens Can Be Used To Exchange For Items At The Exchange Store. Please Make Sure To Use The Tokens On Time.( அதேபோல் SPIN செய்யும்போது கிடைக்கும் TOKENS COLLET செய்து அதன் மூலமாகவும் நமக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் )3) Owned Items Drawn Will Be Automatically Converted FF Tokens.( இதில் கொடுக்கப்பட்டுள்ள பரிசுப் பொருட்கள் தங்களிடம் ஏற்கனவே இருந்தால் அதற்கு பதிலாக FF டோக்கன் ஆக மாற்றி தருவார்கள் )
RING EVENT PRIZES LIST :-
1) Magma Born Bundle
2) Manic Maharaja Bundle
3) Dark Destroyer Bundle
4) Famas Black Lava
- இந்த நாலு பொருட்கள் மட்டுமே இந்த EVENT-லில் உள்ள HIGHEST பரிசு பொருட்களாகும்.
FREE FIRE MY INFO :-
மேலும் இந்த EVENT-டை COMPLETE செய்ய ஆயிரம் டைமண்ட்ஸ்க்கு மேல் செலவாகும் என எதிர்பார்க்கலாம்.
நமது வீடியோவினை பார்த்து இந்த தளத்திற்கு வந்தீர்கள் என்றால் உங்களுக்கான CODE கீழே 20 செகண்டில் SHOW -வாகும் தாமதத்திற்கு வருந்துகின்றோம்.
20 SEC WAIT
அந்தக் CODE-டை காப்பி செய்து நமது வீடியோவிற்கு கீழே கமெண்ட் செய்யுங்கள் உங்களுக்கான பரிசு உங்களைத் தேடி வரும்.
WISH YOU HAPPY DIWALI 🎇
THANKS FOR SUPPORTING....
0 கருத்துகள்