NALLAMANI BUS MOD
💥வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் ஆறுமுகம் ட்ரான்ஸ்போர்ட் நல்லமணி ( NNN ) BUS MOD-டை நமது BUS SIMULATOR INDONESIA GAME -லில் ADD செய்வது எவ்வாறு என்பதை பார்க்க இருக்கிறோம்.
💝முதலில் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
BUS ROUTE
திண்டுக்கல் - விருதுநகர்
( சோழவந்தான் TO திருமங்கலம் )
விருதுநகர் - திண்டுக்கல்
( திருமங்கலம் TO சோழவந்தான் )
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்கை கிளிக் செய்து DOWNLOAD செய்து கொள்ளுங்கள் .
DOWNLOAD செய்த பிறகு KUMARAN BUS MOD-டை DOWNLOAD செய்து அதில் DOWNLOAD செய்த LIVERY-யினை ADD செய்து கொள்ளுங்கள்.
( அல்லது )
கீழே கொடுக்கப்பட்டுள்ள விடீயோவை பார்த்து ADD செய்து கொள்ளுங்கள்.
NNN ( நல்லமணி ) BUS PASSWORD :- DG NNN
0 கருத்துகள்