NNL BUS MOD
வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு வலைபதிவில் NNL BUS MOD-டை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-லில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.
முதலில் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
மேலும் உங்கள் ஏரியாவில் செல்லக்கூடிய பேருந்தானது வேண்டுமென்றால் கீழே COMMENT செய்யுங்கள்.
NNL BUS ROUTE
மதுரை - காரைக்குடி - தேவகோட்டை
DOWNLOAD செய்யும் முறை :-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள MOD டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து
நேரடியாக YOUTUBE பக்கத்தில் TEAM THAADIKARAN CHANNEL-க்கு சென்று DISCRIPTION BOX-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு MOD FILE -ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .
MOD MAKER :- GOWTHAM GAMING
MOD OWNER :- TEAM THAADIKARAN
DOWNLOAD செய்த FILE-ஐ EXTRACT செய்து MOD FILE லினை COPY செய்து DOCUMENT FOLDER லில் உள்ள BUSSID FOLDER உள்ளே உள்ள MOD FILE லில் PASTE செய்து கொள்ளுங்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை பார்த்து ADD செய்து கொள்ளுங்கள்.
THANKS FOR SUPPORTING...
0 கருத்துகள்